செய்திகள்

அணியில் இருந்து நிரோஷன் திக்வெல்ல நீக்கம்!

Wednesday, March 13th, 2019
தென்னாபிரிக்க அணியுடன் இன்று(13) இடம்பெறவுள்ள நான்காவது ஒரு நாள் போட்டியில் நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக உபுல் தரங்க மற்றும் அஷ்விக பெர்ணான்டோ ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக... [ மேலும் படிக்க ]

பொலிஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் – 11 பொலிசார் உயிரிழப்பு!

Wednesday, March 13th, 2019
ஆப்கானிஸ்தானில் பொலிஸ் சோதனை சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பொலிசார் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு அதிபர்கள் ஆசிரியர்கள் கறுப்புப் பட்டி போராட்டம்!

Wednesday, March 13th, 2019
மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாண அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று  (13) கறுப்புப் பட்டி போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

தபால் ஊழியர்களும் நள்ளிரவுமுதல் போராட்டம்!

Wednesday, March 13th, 2019
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று(13) நள்ளிரவுமுதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று!

Wednesday, March 13th, 2019
இவ் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று(13) ஆரம்பமாகவுள்ளது. இந்தக் குழுநிலை விவாதம் இன்றுமுதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் போராட்டம்: மாணவரது கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!

Wednesday, March 13th, 2019
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி வரலாற்றில் முதல் தடவையாக தொழிற்சங்கங்கள் 30 இணைந்து இன்று(13) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பாடசாலைகளது... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலத் திணைக்களம்!..

Wednesday, March 13th, 2019
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல்... [ மேலும் படிக்க ]

விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை!

Wednesday, March 13th, 2019
மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் வெளியாகும்!

Wednesday, March 13th, 2019
கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெறுபேறுகள்... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்!

Wednesday, March 13th, 2019
தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 5 வருடங்களில்... [ மேலும் படிக்க ]