ஆசிரியர்கள் போராட்டம்: மாணவரது கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!
Wednesday, March 13th, 2019
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி வரலாற்றில் முதல் தடவையாக தொழிற்சங்கங்கள் 30 இணைந்து இன்று(13) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பாடசாலைகளது கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மாணவர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றன.
Related posts:
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
பெப்ரவரியில் சுற்றுலாத்துறை மூலம் 169.9 மில்லியன் டொலர் வருமானம் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர...
1990 அவசர நோயாளர் காவு வண்டி வலையமைப்பின் மூலம் இதுவரை 82 இலட்சம் அழைப்புகள் 19 இலட்சம் மருத்துவ அவச...
|
|
|


