தபால் ஊழியர்களும் நள்ளிரவுமுதல் போராட்டம்!
Wednesday, March 13th, 2019
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று(13) நள்ளிரவுமுதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை தாக்குதல் : தீவிரவாதிகளின் விபரங்கள் வெளியானது
இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு !
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


