ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிதாக அதிகாரிகள் இணைப்பு!
Tuesday, April 9th, 2019
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிதாக 200 அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிகாரிகளை உள்ளீர்ப்பதற்காக நடாத்தப்பட்ட தகுதிகாண் பரீட்சையில் 402... [ மேலும் படிக்க ]
