புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு நாளை கொடுப்பனவு!
Monday, April 8th, 2019
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை (09) வழங்கப்படவுள்ளது.
புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபா ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் புத்தாண்டு வியாபாரம் களை கட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை!
ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு !
பசிபிக் பெருங்கடல் சக்தி வாய்ந்த நில அதிர்வு - சர்வதேச ஊடகங்கள் தகவல்!
|
|
|


