ஐந்தாவது சதத்தை பெற்றார் குசல் ஜனித் பெரேரா!
Saturday, July 27th, 2019
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் குசல் ஜனித் பெரேராவின் சதத்துடன் இலங்கை அணி 314 ஓட்டங்களை குவித்துள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச... [ மேலும் படிக்க ]
