செய்திகள்

குளியாப்பிட்டியில் இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரி !

Sunday, September 1st, 2019
நாட்டில் தொழில்நுட்ப கல்வியை வலுப்படுத்துவதற்காக முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில் செயற்றினைக் கொண்ட ஆசிரியர் சமூகம்... [ மேலும் படிக்க ]

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி- 08 ஆம் திகதி நியமனம்!

Sunday, September 1st, 2019
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற 4236 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் 08 ஆம் திகதி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக  கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

பகிடிவதையில் ஈடுபடுபட்டால் 10 வருட சிறை – உயர் கல்வி அமைச்சு!

Sunday, September 1st, 2019
பல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி 2018 ௲ 2019 கல்வி... [ மேலும் படிக்க ]

பகிடிவதை கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு – உயர் கல்வி அமைச்சின் செயலாளர்!

Sunday, September 1st, 2019
2018/2019 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தொல்லைக்கு உட்படுத்துபவர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என... [ மேலும் படிக்க ]

26 ஆண்டுகளுக்கு பின்னர் வந்த தபால் அட்டையால் அதிர்ச்சியடைந்த கடிதத்தின் உரிமையாளர்!

Sunday, September 1st, 2019
பிரான்ஸ் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட தபால் அட்டை ஒன்று தற்போது சரியான விலாசத்திற்கு வந்தடைந்த சம்பவம் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் வியக்ஸ்... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் 1 ஆம் திகதி ஆரம்பம்!

Sunday, September 1st, 2019
இலங்கையிலுள்ள சகல அரசாங்க பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளை திறக்கப்படவுள்ளது. உயர்தரப் பரீட்சையில் விடைத்தாள் மதிப்பீட்டிற்காக பயன்படுத்தப்படும் 11 பாடசாலைகள் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

FITS AIR விமான சேவை நிறுவனம் தனது இந்திய பயணத்தை ஆரம்பித்தது!

Saturday, August 31st, 2019
பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில். இங்கிருந்து பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், FITS AIR நிறுவனம்... [ மேலும் படிக்க ]

யால தேசிய பூங்கா மூடப்பட்டது!

Saturday, August 31st, 2019
வறட்சியுடனான வானிலை நிலவுவதுடன், பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக யால தேசிய பூங்கா எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

ஹொங்காங் போராட்டம்: தலைமை தாங்கியவர் கைது!

Saturday, August 31st, 2019
ஹொங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில், போராட்டக்காரர்களின் வழிகாட்டுதலாகவும், தலைமை தாங்கியவராகவும் இருந்த ஆர்வலர் ஜோஷ்வா வாங் கைது செய்யப்படுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!

Saturday, August 31st, 2019
காற்று நிலைமை நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60-70... [ மேலும் படிக்க ]