யால தேசிய பூங்கா மூடப்பட்டது!
Saturday, August 31st, 2019
வறட்சியுடனான வானிலை நிலவுவதுடன், பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக யால தேசிய பூங்கா எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள யானைகளின் கணக்கெடுப்பிற்காக அடுத்த மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை அனைத்து தேசிய பூங்காக்களும் மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
கேந்திர மையமாக மாற்றப்படவுள்ள இலங்கை !
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்!
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – இராஜாங்க அம...
|
|
|


