அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்!
Tuesday, June 18th, 2019
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக உனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தாம் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட குறித்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹிரித அளுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக சார்ல்ஸ் நியமனம்!
மீண்டும் ஜீ எஸ் பி வரிச்சலுகை!
ஜேர்மனியைச் ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை - இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்...
|
|
|


