அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபாவின் பெறுமதி வலுவடைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!
Thursday, August 29th, 2024
அடுத்த
இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி
கொண்டு செல்ல ரூபா வலுவாக இருக்க வேண்டும். ரூபாவை வலுப்படுத்துவதன் மூலமே
மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். எனவே, உண்மையை அறிந்து
முன்னேற... [ மேலும் படிக்க ]


