நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 11 பில்லியன் ரூபாய் செலவாகும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க மதிப்பீடு!
Wednesday, September 25th, 2024
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு திறைசேரியில் இருந்து ஜனாதிபதியினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!
யாழ் - மாவட்டத்தில் டெங்கு தொற்று அதிகரிப்பு – பொதுமக்கள் நுளம்புகள் பரவாத வகையில் சுற்றுச் சூழலை பா...
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் இல்லாது அதிகபட்ச தண்டனை - பாதுகாப்பு இராஜாங்க அம...
|
|
|


