செய்திகள்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு !

Thursday, December 19th, 2019
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்துக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று(18) கொழும்பில் இடம்பெற்றது.... [ மேலும் படிக்க ]

இரணைதீவில் பாரிய கடலட்டை கிராமம்: 350 பேருக்கு வேலை வாய்ப்பு – வருடாந்தம் 3 கோடி வருமானம்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை !

Thursday, December 19th, 2019
இரணைதீவில் கடலட்டை கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மண் கடத்தல்: தமிழ் தேசிய முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கைது!

Wednesday, December 18th, 2019
சட்டவிரோத மணல்க் கடத்தலில் ஈடுபட்ட யாழ் மாநகரசபையின் தமிழ் தேசிய முன்னணியின் உறுப்பினர் ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

700 ரூபாவை கடந்த வெங்காயத்தின் விலை!

Wednesday, December 18th, 2019
இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக வெங்காயத்தின் விலை பாரிய அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய சின்ன வெங்காயம் ஒரு கிலோ கிராம் 700 ரூபாவை... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

Wednesday, December 18th, 2019
2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்கு பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

Wednesday, December 18th, 2019
கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் துரிதமான வினைத்திறன் மிக்க செயற்பாட்டினால் விரைவில் விடுதலையாகி நாடு திரும்பியுள்ளதாக எல்லை தாண்டிய... [ மேலும் படிக்க ]

வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!

Wednesday, December 18th, 2019
மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்... [ மேலும் படிக்க ]

அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை – நாமல் ராஜபக்ஷ!

Wednesday, December 18th, 2019
அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில்... [ மேலும் படிக்க ]

அதிபர் சேவை தரம் 3 : நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 18th, 2019
அதிபர் சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி அடைவு மட்டத்தை எட்டியிருந்த நிலையில் நியமனம் வழங்கப்படாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடற்றொழில் நீரக வள... [ மேலும் படிக்க ]

கணிசமான சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Wednesday, December 18th, 2019
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக விண்ணப்பித்தவர்களில் 50வீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த பார்வை தன்மையே இதற்கான காரணமாகும் என்று போக்குவரத்துத்துறை... [ மேலும் படிக்க ]