இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு !
Thursday, December 19th, 2019
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்துக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று(18) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Related posts:
ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் போராளிகள் - பொலிஸ் மா அதிபர்!
எவருக்கும் ஆதரவு தரப்போவதில்லை - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடவுள்ளது - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|
|


