அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை – நாமல் ராஜபக்ஷ!
Wednesday, December 18th, 2019
அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு தெரிவித்த நாமல் ராஜபக்ச தமது கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் எந்தவித அரசியல் பழிவாங்கள் நடவடிக்கைககளையும் முன்னெடுக்க போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
பேருந்துக் கட்டண அதிகரிப்பு: அமைச்சரவையில் கலந்துரையாட தீர்மானம்? - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வ...
2024 நாடாளுமன்ற தேர்தல் - வேட்பு மனு கையேற்பு இன்றுடன் நிறைவு!
எரிபொருள் விலை உயர்வு - மாணவர்கள் போக்குவரத்து சேவைக் கட்டணம் 5 சதவீதம் அதிகரிப்பு!
|
|
|
நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபார உரிமம் எம்மால் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது: வலி. தெற்குப் பிரதேச ச...
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ள நயினாதீவு பகுதியிலுள்ள அடியவர்களுக்கு...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை விட குறைவான விலைக்கு எரிபொருள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெர...


