செய்திகள்

பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டில் தாமதம் – பரீட்சைகள் திணைக்களம்!

Wednesday, March 18th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 நாட்கள் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படவிருந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாக வெளியிடப்படும்... [ மேலும் படிக்க ]

கொழும்பு – சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு பூட்டு!

Wednesday, March 18th, 2020
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என சுவிட்சர்லாந்து நாட்டிற்கான தூதரகர் Hanspeter Mock... [ மேலும் படிக்க ]

விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!

Wednesday, March 18th, 2020
இலங்கைக்கு வருகைதந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான விசா அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

Wednesday, March 18th, 2020
ஏப்ரல் 21  தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களம்!

Wednesday, March 18th, 2020
குடிவரவு, குடியகல்வு திணைக்கள செயற்பாடு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் நேற்று... [ மேலும் படிக்க ]

விசேட சலுகைகளை அறிவித்த ஜனாதிபதி!

Wednesday, March 18th, 2020
நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சலுகைகளை அறிவித்துள்ளார். அதற்கமைய நேற்று நள்ளிரவுமுதல்... [ மேலும் படிக்க ]

எமது நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

Wednesday, March 18th, 2020
சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் அனுமதியுடனும்... இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடனும்... தாய்மார்களே, தந்தைமார்களே,... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : இலங்கையில் எச்சரிக்கப்படும் பகுதிகள்!

Wednesday, March 18th, 2020
இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த பகுதிகள்... [ மேலும் படிக்க ]

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 17th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வீணைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வேட்புமனுவில் இன்று மதியம் ... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

Tuesday, March 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் கோரியுள்ளது. இந்த அமைப்பின் தலைவர்... [ மேலும் படிக்க ]