கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!
Tuesday, March 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் கோரியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் டெடே்ரோ் எடனம் கெப்ரியேசஸ் நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.
இவ்வாறு சந்தேகத்திற்கிடமான அனைத்து நபர்களையும் உடனடியாக தனிமைப்படுத்தி வைக்குமாறும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார்
Related posts:
ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் 200 வறிய மாணவர்களுக்கு உயர்தர கற்றலுக்க உதவி!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பண்டிகைக் கால வருமான பல மில்லியன்களால் அதிகரிப்பு!
வாரத்தின் ஏழு நாள்களும் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை - கடன்வசதி கிடைத்ததும் பலாலி விமான நிலையத்தின் ...
|
|
|


