பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டில் தாமதம் – பரீட்சைகள் திணைக்களம்!
Wednesday, March 18th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 நாட்கள் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படவிருந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாக வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
புதிய வடிவிலான தள்ளுவண்டி அறிமுகம்!
தேர்தல் வாக்காளர் இடாப்பு தொடர்பில் மேன்முறையீடு!
பேருந்து நடத்துனர்களின் விதிமீறல் தொடர்பில் முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கம்!
|
|
|


