ஊரடங்கு உத்தரவு: மீறிய 17,717 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு!
Wednesday, April 8th, 2020
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின்
கீழ் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,815
பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த... [ மேலும் படிக்க ]
