பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம்!
Wednesday, April 8th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த கலந்துரையாடலுக்கு பின் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Related posts:
நல்லூர் மக்களின் அரசியலின் குரலாக ஒலித்தவர் மறைந்து 20 ஆண்டுகள்!
கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தின் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
சீனா அளித்து வரும் கடன்கள் வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் - அமெரிக்கா கவலை!
|
|
|


