ஊரடங்கு உத்தரவு: மீறிய 17,717 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு!
Wednesday, April 8th, 2020
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,815 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
ஜனாதிபதியுடன் யாழ்.பல்கலை மாணவர்கள் இன்று சந்திப்பு.!
இவ்வாரத்தில் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை விநியோகம்!
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான 8 வாகனங்கள் பறிமுதல் - பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோ...
|
|
|


