செய்திகள்

தனியார் காணிகளை சுவீகரிக்க மாதகலில் முயற்சி – பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பதற்றம்!

Thursday, August 20th, 2020
மாதகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நில அளவைத் தினைக்களத்தினர் இன்று வருகை தந்த போது அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 வது நாடாளுமன்றில் 11 வீத இளம் உறுப்பினர்கள்!

Thursday, August 20th, 2020
இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றம் இன்றையதினம் கூடியுள்ள நிலையில் 11 வீத இளைஞர்கள் இந்த புதிய நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி அரசாங்கம் என்னை திட்டமிட்டுச் சிறைப்படுத்தியது – மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் பிள்ளையான்!

Thursday, August 20th, 2020
கடந்த நல்லாட்சி அரசாங்கமானது என்னை திட்டமிட்டு சிறைப்படுத்தியிருக்கின்றது. ஐந்து வருடங்கள் நான் சிறைவாசம் அனுபவித்துள்ளேன். இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்னை... [ மேலும் படிக்க ]

கொடிகாமத்தில் 30 பேருக்கு திடீர் கொரோனா பரிசோதனை !

Thursday, August 20th, 2020
கொடிகாமத்தில் நேற்று காலை திடீரென 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொடிகாமம் பேருந்து தரிப்பிடத்தின் மேல் தளத்தில் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் தபால்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் 745 இலங்கையர்கள் இன்றும் நாட்டிற்கு வந்தனர்!

Thursday, August 20th, 2020
கொரோனாவால் குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த 745 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி கட்டார், டோஹாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு!

Thursday, August 20th, 2020
9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர். இதன்படி புதிய சபாநாயகராக பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைக்கு முக்கியத்துவம் – அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர், உதய கம்மன்பில தெரிவிப்பு!

Thursday, August 20th, 2020
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் பல விடயங்களை நீக்கி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளும் போது தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை அடிப்படை உரிமையாக இருப்பது போன்ற விடயங்களை... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு!

Thursday, August 20th, 2020
9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த பாராளுமன்றத்தின் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் முழுமையாக இயங்க வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, August 20th, 2020
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை முழுமையாக இயங்க வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற... [ மேலும் படிக்க ]

சங்கா மற்றும் மஹேலவிற்கு அழைப்பு விடுத்துள்ள விளையாட்டுத்து துறை அமைச்சர்!!

Thursday, August 20th, 2020
இலங்கை கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு ஆலோசனை குழுவின் உறுப்பினர்களாக இணைய விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அழைப்பு... [ மேலும் படிக்க ]