எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு!
Thursday, August 20th, 2020
9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்படி புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.
Related posts:
மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளர்- இராணுவ தளபதி சந்திப்பு!
சீன மக்கள் விடுதலை இராணுவத்தால் இலங்கை இராணுவத்துக்கு 3 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடை!
மாவைகலட்டி உதயதாரகை வருடாந்த விளையாட்டு நிகழ்வில் அதிதியாகும் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


