செய்திகள்

வெடித்துச் சிதறிய கவச வாகனம் – பிரான்ஸ் வீரர்கள் இருவர் பலி!

Sunday, September 6th, 2020
மாலியில் கவச வாகனம் வெடித்து விபத்துக்குள்ளானதால் இரு பிரான்ஸ் நாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இறந்த... [ மேலும் படிக்க ]

புதிய கல்விச்சீர்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டு ஆசிரிய ஆலோசகர் சேவைக்குள் மொத்தமாக 20 பாடங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன!

Sunday, September 6th, 2020
கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆசிரிய ஆலோசகர் சேவையினுள் மொத்தமாக 20 பாடங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. புதிய கல்விச்சீர்திருத்தத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் திலீபன் அவர்களின் மாமனாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலிமரியாதை!

Sunday, September 6th, 2020
அமரர் சம்பந்தர் உருத்திரமூர்த்தியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – பொதுமக்களுக்கு வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரிக்கை!

Sunday, September 6th, 2020
இலங்கை சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்ற போதிலும் அதன் ஆபத்து நீங்கவில்லை என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இதனால் உரிய முறையில்... [ மேலும் படிக்க ]

எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு?

Sunday, September 6th, 2020
எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன இரு பிரிவை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளுக்காக இலங்கை சர்வதேச விமான நிலையம் திறப்பதற்கு மேலும் தாமதமாக – சுற்றுலா அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, September 6th, 2020
கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு மேலும் தாமதமாக கூடும் என சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

மூவர் கைது – அச்சுவேலியில் தப்பிச் சென்ற ஐந்து பேரைத்தேடி பொலிஸார் வலைவீச்சு!

Sunday, September 6th, 2020
சமூகவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர், அத்துடன் தப்பிச் சென்ற மேலும் 5 பேரையும் கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க “புனர்வாழ்வு நிலையம்” அவசியம் – வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Sunday, September 6th, 2020
வடக்கில் போதைபொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு "புனர்வாழ்வு நிலையம்" அவசியம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலையீடு – கோழி முட்டையின் விலையில் மாற்றம் – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!

Sunday, September 6th, 2020
கோழி முட்டையின் விலையினை 2 ரூபாவால் குறைக்க தீர்மானித்தள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக கோழி முட்டையின் விலையில் திடீர் மாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

நடைப்பாதையில் வாகனங்களை நிறுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Sunday, September 6th, 2020
நடைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு எச்சரித்துள்ளது; இன்றையதினம் பொலிஸ் ஊடகப்... [ மேலும் படிக்க ]