பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலையீடு – கோழி முட்டையின் விலையில் மாற்றம் – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!
Sunday, September 6th, 2020
கோழி முட்டையின் விலையினை 2 ரூபாவால் குறைக்க தீர்மானித்தள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக கோழி முட்டையின் விலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டதால் குறித்த விடயம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதன் பிரகாரம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கோழி முட்டையொன்றை 18 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தீர்மானித்தள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கக் கூடாது - கரைச்சிப் பிரதேச சபை!
20 சீர்திருத்தம் குறித்த அறிக்கை பிரதமரிடம் இன்று சமர்ப்பிப்பு!
சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளது - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் !
|
|
|
வீதிக் கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபாய் பணத்தையே வைத்திருக்க முடியும் - நடைமு...
கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் - அரச பணியாளர்கள் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பி...
நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும் - நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் ...


