20 சீர்திருத்தம் குறித்த அறிக்கை பிரதமரிடம் இன்று சமர்ப்பிப்பு!
Wednesday, September 16th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை பிரதமரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
9 பேர் அடங்கிய குறித்த குழுவுக்கு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமை தாங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் சிறந்த பங்காளியாக இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை காணப்படுகிறது - இந்திய உயர் ஸ்தா...
மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போதுமக்களுக்கு எச்சரிக்கை!
அனுசியா ஜெயகாந்தின் தந்தையாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


