பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர் இணையவாயிலாக தரவிறக்கம் செய்யுங்கள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!
Saturday, October 10th, 2020
நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு
விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர், பரீட்சைத்
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான, www.doenets.lk அல்லது... [ மேலும் படிக்க ]
