மூடப்பட்டது இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையம்!
Saturday, October 10th, 2020
இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையத்தின் வாடிக்கையாளர் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டள்ள கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் அஞ்சல் சேவைகளும் 17 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைத்தியர்களின் இடமாற்ற முறைக்கு சில அதிகாரிகள் எதிர்ப்பு!
இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்? : ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தமுடியும் - மஹிந்த தேசப்பிரிய!
அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களுக்காக துரிதமாக அனுமதி வழங்குவதற்கு நாடளாவிய ரீதியில் புதிய திட்டம் அ...
|
|
|


