செய்திகள்

நாட்டின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Wednesday, February 10th, 2021
அடுத்த மாதளவில் இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொவிஷீல்ட் எஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, February 10th, 2021
ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கியிடமிருந்து 180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. கொரேனா தொற்றுப் பரவல்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு முறைமையின் கீழ் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

Wednesday, February 10th, 2021
பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மடிக் கணினிகளை வழங்கும் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலிருந்து மீண்டும் நேரடி விமான சேவை!யை முன்னெடக்கிறது கல்ஃப் எயார் நிறுவனம்!

Wednesday, February 10th, 2021
பஹ்ரைன் நாட்டின் தேசிய விமான சேவையான கல்ஃப் எயார், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மீண்டும் நேரடி சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் திறக்கப்படும் – கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தகவல்!

Wednesday, February 10th, 2021
நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் நாடளாவிய... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்பு!

Wednesday, February 10th, 2021
மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவு படுத்துமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். நகர அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த பாப்பரசர் வலியுறுத்து!

Tuesday, February 9th, 2021
மியன்மாரில் அரசியல் தலைவர்களை விடுவிக்கவும், நாட்டின் ஜனநாயக ஆட்சியை மீண்டும் தொடங்கவும் பாப்பரசர் பிரான்சிஸ் அந்நாட்டு இராணுவத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். தனது வருடாந்த... [ மேலும் படிக்க ]

இருநாட்டு மக்கள் நலனுக்காக உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் – மோடியிடம் பைடன் உறுதி!

Tuesday, February 9th, 2021
உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா அதிக பாதிப்புகளைக் கொண்டுள்ளது. எனினும், நாட்டில் குணமடைந்தோர் விகிதம்... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட வீதி விபத்துகளால்45 பேர் பலி – 266 பேர் படுகாயம்!

Tuesday, February 9th, 2021
இலங்கையில் கடந்த வாரத்தில் மட்டும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் 266 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு அறிக்கை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாட விசேட தினம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, February 9th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]