தேவையான நேரத்தில் சரியான தீர்வு எடுக்கப்பட வேண்டும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!
Monday, May 3rd, 2021
கொரோனா வைரஸ் நோயாளர்களுக்குச்
சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதைத் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என விசேட
வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோய் பரவுவதைத்... [ மேலும் படிக்க ]
