தேவையான நேரத்தில் சரியான தீர்வு எடுக்கப்பட வேண்டும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!
Monday, May 3rd, 2021
கொரோனா வைரஸ் நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதைத் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோய் பரவுவதைத் தடுப்பதற்கு ஏதேனும் ஒரு முறையில் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்தத் தீர்மானத்தை உரிய நேரத்தில் எடுக்க வேண்டும் எனவும் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சீரற்ற காலநிலையால் 291 குடும்பங்கள் வெளியேற்றம்!
20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நாளை!
கப் ரக வாகனமும் - மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து - கொடிகாத்தில் ஒருவர் பலி!
|
|
|


