இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு மேலுமொரு இராஜாங்க அமைச்சு!
Monday, May 3rd, 2021
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பொலிஸ் சமுதாய சேவைகள் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம செயற்பட்டுவருகிறார்.
இந்நிலையில் குறித்த அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக பொலிஸ் சமுதாய சேவைகள் இராஜாங்க அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராணுவத்தின் வசமுள்ள காணிகள் இவ்வருடத்திற்குள் விடுவிக்கப்படும்!
A/L பரீட்சை இன்றுடன் நிறைவு!
கொரோனா சூழ்நிலையில் தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்!
|
|
|


