இன்றைய சந்திர கிரகணத்தை இலங்கை மக்களுக்கும் பார்வையிட சந்தர்ப்பம்!
Wednesday, May 26th, 2021
புனித வெசாக் நோன்தினமான இன்று (26) அதாவது 2021 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இடம்பெறுகிறது.
இன்று மாலை 6.23க்கு தென்கிழக்கு வான்பரப்பில் தோன்றும் சந்திர கிரகணத்தை இரவு 7.20 வரை... [ மேலும் படிக்க ]
