‘யாஸ்’அதி தீவிர புயல் ,ஒடிசா அருகே வங்கக்கடலில் கரையை கடக்கிறது!
Wednesday, May 26th, 2021
இந்தியாவின் ஒடிசா அருகே வங்கக்கடலில் யாஸ் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியதாக இந்திய லானிலை ஆய்வு நியைம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
இது. தாம்ரா – பாலசோர் இடையே யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது. கரையை கடக்கும் போது 155 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது..
Related posts:
பாண் நிறைகுறைந்தால் உடன் நடவடிக்கை - யாழ்.பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை!
வாக்காளர் பதிவு கால நீடிப்பு!
இலங்கை - அவுஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்!
|
|
|


