செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கருப்புப் பெட்டி மீட்பு – எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவொன்று தயாராக உள்ளதாகவும் அறிவிப்பு!

Sunday, June 6th, 2021
கொழும்பு துறைமுகமருகே அனர்த்தத்திற்குள்ளான நிலையில் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர்... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே தற்போதைய அபாயகரமான நிலை குறைவடையும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

Sunday, June 6th, 2021
கொரோனாவைரஸ் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே குறைவடையும் என மருத்துவர் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன் புதுவருடத்தின் போது... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டில் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, June 6th, 2021
நாட்டில் தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொழும்பு, களுத்துறை,... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளபோதிலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டு!

Sunday, June 6th, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும்  நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என  பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத மணல் அகழ்விற்கு முடிவுகட்ட அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Sunday, June 6th, 2021
அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரியாலையின் பல்வேறு... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் 79 ஆயிரத்து 580 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு- மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Sunday, June 6th, 2021
நாடு பூராகவும் கொவிட் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்குள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட அவசர உதவிப்பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன!

Sunday, June 6th, 2021
கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட அவசர உதவிப்பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ளும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

அரியாலை உதயபுரம் பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!

Sunday, June 6th, 2021
அரியாலை, உதயபுரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தமாறு பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், குறித்த... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலை: 10 பேர் பலி – 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Sunday, June 6th, 2021
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 8 மாவட்டங்களை சேர்ந்த 2 இலட்சத்து 19 ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் நாளாந்தம் 3 ஆயிரத்தை தாண்டும் தொற்றாளர்கள் – கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பே அவசியம் என சுகாதார துறையினர் வலியுறுத்து!

Sunday, June 6th, 2021
நாட்டில் சில தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் அதிகமானதாக பதிவாகிவருவதால் குறித்த தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை... [ மேலும் படிக்க ]