செய்திகள்

நிலைப்பாட்டை மாற்றுகின்றதா அனுர அரசு – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க – நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க!

Monday, January 20th, 2025
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க... [ மேலும் படிக்க ]

மீண்டும் அதிகாரத்திற்கு வருகின்றார் ரணில் – மாற்று நாடாளுமன்றை நிறுவவும் முயற்சி!

Monday, January 20th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாற்று நாடாளுமன்றத்தை (நிழல் நாடாளுமன்றம்) நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்து விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை பொலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் பொலீஸ் நிலையத்தில் உயிரிழப்பு – பெரும் பரபரப்பு!

Monday, January 20th, 2025
பொலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையில் நடப்பது என்ன? – வைத்திய நிபுணர் ஒருவர் திடீர் இடமாற்றம் – குழப்பத்தில் வைத்தியசாலை சமூகம்!

Monday, January 20th, 2025
யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து திடீரென வைத்திய நிபுணர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் பல் முகம் சீராக்கல் பிரிவின் (Orthodontic) விசேட வைத்திய... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதிகளை முடக்கும் அரசு –  உத்தியோகபூர்வ இல்லங்களை மீளப்பெறுவதாக ஜனாதிபதி அநுர அறிவிப்பு!

Monday, January 20th, 2025
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு  வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்தவில்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நாளைமுதல் ஆரம்பம்! 

Monday, January 20th, 2025
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நாளைமுதல் (21) ஆரம்பமாகப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு!

Monday, January 20th, 2025
பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 1000 பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் – எச்சரிக்கின்றது பெப்ரல் அமைப்பு!

Monday, January 20th, 2025
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என பெப்ரல் அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை!

Monday, January 20th, 2025
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. IFIC வங்கி காசோலை மோசடி வழக்கு தொடர்பாக 37 வயதான ஷாகிப்... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் !

Monday, January 20th, 2025
மூத்த ஊடகவியலாளரும், முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் காலமானார் என குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சில மாதங்களாக சுகயீனம் காரணமாக... [ மேலும் படிக்க ]