செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பினார்!

Thursday, November 4th, 2021
ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார் இன்று (04) காலை 8.30 அளவில்... [ மேலும் படிக்க ]

நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, November 4th, 2021
மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வடகொரியா மீதான பொருளாதார தடைகளை விலக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, ரஷியா தீர்மானம்!

Thursday, November 4th, 2021
வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சீனாவும், ரஷியாவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகின்றன. வடகொரியா முதன்முதலாக... [ மேலும் படிக்க ]

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கை வந்தடைந்தது!

Thursday, November 4th, 2021
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. விமானமொன்றின் மூலம் 44 ஆயிரத்து 730 கிலோகிராம் நனோ நைட்ரஜன் திரவ உரம்... [ மேலும் படிக்க ]

இன்று தீபாவளி பண்டிகை – உலகெங்கும் வாழும் கொண்டாடி மகிழ்வு!

Thursday, November 4th, 2021
இன்று தீபாவளி தினமாகும். தமது அடியார்களான மக்களைக் காப்பதற்காக நரகாசுரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை உலகளாவிய ரீதியில் இந்துக்கள் இன்று... [ மேலும் படிக்க ]

வடக்கு , கிழக்கு விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் – போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை என விவசாய அமைச்சர் புகழ்மாலை!

Thursday, November 4th, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதால், எவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்... [ மேலும் படிக்க ]

வலிவடக்கு காணிகள் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, November 4th, 2021
வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்ட வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைப்பு!

Thursday, November 4th, 2021
வீதியாக புனரமைக்கப்பட்டுள்ள வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது விசேட சுற்றறிக்கை – மாணவர்கள் தொற்றுடன் அடையாளம் – பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையில் 10 ,11 , 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

ICC தர வரிசையில் முதல் இடத்தை தனதாக்கி கொண்ட வனிது!

Wednesday, November 3rd, 2021
ஐசிசி ரி20 போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க முதல் இடத்தை தனதாக்கி உள்ளார். முதலாம் இடத்தில் இருந்த... [ மேலும் படிக்க ]