ஜனாதிபதி நாடு திரும்பினார்!
Thursday, November 4th, 2021
ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்
இன்று (04) காலை 8.30 அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் ஆகியோர் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 30 ஆம் திகதி ஸ்கொட்லாந்து பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராஜதந்திர ரீதியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு உதவி - மாலைத்தீவு அரசாங்கம் அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளை திருட்டு!
வானுட்டு தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரி...
|
|
|


