செய்திகள்

டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரம் பிரகடனம் – வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு!

Tuesday, December 7th, 2021
6 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒரு வார காலப்பகுதியை யாழ் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை... [ மேலும் படிக்க ]

வேலணையை வெற்றிபெறச் செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த் அழைப்பு!

Tuesday, December 7th, 2021
எதிர்த்தரப்பினர் பாதீட்டை தோற்கடிப்பதற்கு எடுத்திருந்த முயற்சியை சுயநலமற்ற வகையில் மக்கள் பணிக்கானதாக பயன்படுத்த முன்வந்திருந்தால் அது எமது பிரதேசத்தின் ஆரோக்கியத்திற்கு... [ மேலும் படிக்க ]

சுற்றுலா சென்ற இடத்தில் மோதல் – கௌதாரிமுனையில் யாழ் இளைஞன் கொலை!

Monday, December 6th, 2021
பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் என... [ மேலும் படிக்க ]

ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை !

Monday, December 6th, 2021
மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராணுவத்துக்கு எதிராக அதிருப்தியை தூண்டியமை மற்றும்... [ மேலும் படிக்க ]

மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின் தடை ஏற்படக்கூடும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, December 6th, 2021
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடும் என இலங்கை... [ மேலும் படிக்க ]

தேர்தலில் வெற்றிகாக அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுகின்றனர் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Monday, December 6th, 2021
நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பிணைமுறி மோசடி – 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து ரவி கருணாநாயக்க உட்பட பிரதிவாதிகள் விடுதலை!

Monday, December 6th, 2021
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 22 குற்றச் சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பான புதிய வகை சிலிண்டர்கள் இன்றுமுதல் சந்தையில் – துறைசார் நிறுவனங்கள் நடவடிக்கை!

Monday, December 6th, 2021
இலங்கையில் பலத்த சர்ச்சைகளின் பின்னர் மீண்டும் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க துறைசார் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. நுகர்வோர் விவகார... [ மேலும் படிக்க ]

தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் திட்டமிட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் – ஜனாதிபதி செயலணிக்கு எடுத்துரைப்பு!

Monday, December 6th, 2021
முஸ்லிம்களால் மிகவும் திட்டமிடப்பட்ட வகைகளில் தமிழ்ப் பெண்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர் என்று ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணிக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் பரவலால் உலக பொருளாதார வளர்ச்சி குறைவடையும் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

Monday, December 6th, 2021
புதிய கொரோனா ரகமான ஒமிக்ரோன் பரவுவதால், உலகப் பொருளாதார வளர்ச்சி வரும் காலங்களில் குறைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 5.9 சதவீதமாகவும், அடுத்த... [ மேலும் படிக்க ]