சுற்றுலா சென்ற இடத்தில் மோதல் – கௌதாரிமுனையில் யாழ் இளைஞன் கொலை!
Monday, December 6th, 2021
பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இடத்தில் காரைநகரில் இருந்தும் மற்றொரு குழு சுற்றுலா சென்றிருந்த நிலையில் இரு கோஸ்டிகளுக்குமிகிடையில் ஏற்பட்ட மோதலில் குறித்த இளஞர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை கைது செய்துள்ளதாகவும் தொியவருகின்றது.
Related posts:
டெங்கு நோயிதாக்கம் - இரு மாதங்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பினாலும் மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை - பிரதி பொலிஸ் மா ...
அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்!
|
|
|
சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர அ...
நெருக்கடிகளை ஒரு தேசமாக இணைந்து வெற்றி கொள்வோம் - புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!
நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சை இடம்பெறும் - அமைச்சர் சுசில் பிர...


