செய்திகள்

கிளிநொச்சி மாவட்டம் எதிர்கொள்ளும் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்றது!

Tuesday, June 28th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்கொள்ளப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க வேண்டும் – வவுனியாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, June 28th, 2022
விவசாயம், வீட்டுத் தோட்டம் போன்ற சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க... [ மேலும் படிக்க ]

குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் – உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, June 28th, 2022
குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஜி7 மாநாட்டில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான்,... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைகளை உயர்த்துவது போன்று மின் கட்டணத்தை நள்ளிரவில் அதிரிக்க முடியாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிப்பு!

Tuesday, June 28th, 2022
நள்ளிரவில் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்கரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகளை உயர்த்துவது போன்று மின் கட்டணத்தை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பரபரப்பு – லொறியில் இருந்து பெருந்தொகை சடலங்கள் மீட்பு!

Tuesday, June 28th, 2022
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் San Antonio புறநகரில் கைவிடப்பட்ட லொறி ஒன்றில் புகலிடகோரிக்கையாளர்கள் என நம்பப்படும் 46 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக... [ மேலும் படிக்க ]

கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் – வட மாகாண ஆளுநர் கடுமையான உத்தரவு!

Tuesday, June 28th, 2022
வடக்கில் தமது கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடுமையாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் – அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள அறிவுறுத்து!

Tuesday, June 28th, 2022
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பெறுவதற்கான வரைபடத்தை தயாரிக்குமாறு மின் மற்றும் எரிசக்தி அமைச்சக அதிகாரிகளுக்கு கோபா குழு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் தேவையான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் ஒரேநாளில் கடவுச்சீட்டை விநியோகிக்க நடவடிக்கை – அமைச்சர் தம்மிக்க பெரேரா !

Tuesday, June 28th, 2022
கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் முறையான திட்டமொன்றை உடன் வகுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அரச தலைவர் பணிப்பு!

Tuesday, June 28th, 2022
எரிபொருள் விநியோகத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் அடுத்த சில மாதங்களுக்கு முறையான திட்டமொன்றை உடன் வகுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

இது பொது முடக்கம் அல்ல – ஆனாலும் ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, June 28th, 2022
ஜூலை 10 வரை முடிந்தளவு வீட்டிலிருந்து வேலை செய்வது அவசியம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். நேற்றுநள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]