செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு 1800 மில்லியன் உதவிகளை வழங்கியுள்ளது இந்தியா – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, இலங்கைக்கு 1800 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நிதியானது இலங்கையில் 8... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் மூலம் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அறிந்து சட்ட ரீதியாகவும் அமைதியான முறையிலும் போராட்டம் நடத்த வேண்டும் – பொலிஸார் அறிவுறுத்து!

Saturday, July 23rd, 2022
போராட்டம் நடத்த வேண்டுமாயின் அரசியலமைப்பின் மூலம் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அறிந்து சட்ட ரீதியாகவும் அமைதியான முறையிலும் போராட்டம் நடத்த வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய பல கோடி செலவு – பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள... [ மேலும் படிக்க ]

கொழும்பு தவிர்ந்த பிற மாவட்டங்களுக்கு 75,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Saturday, July 23rd, 2022
இன்றையதினம், ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில், 75, 000 எரிவாயு கொள்கலன்கள், கொழும்பு தவிர்ந்த... [ மேலும் படிக்க ]

QR முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டம் முன்னெடுப்பு!

Saturday, July 23rd, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின்... [ மேலும் படிக்க ]

இன்று 25 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதி அட்டை பரீட்சிப்பு – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது நேற்று கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துன் இன்று(23)... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நடைமுறையானது திருத்தப்பட்ட தொடருந்து கட்டணம் – இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள், திங்கள்முதல் வழமைபோன்று சேவையில் ஈடுபடும் எனவும் அறிவிப்பு!

Saturday, July 23rd, 2022
இன்றுமுதல் திருத்தப்பட்ட தொடருந்து கட்டணம் அமுலாவதாக, தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக,... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களுக்கு இயன்றளவு ஆதரவையும் உதவியையும் வழங்க தயார் – சீன ஜனாதிபதி இலங்கையின் அரச தலைவரிடம் தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பை முன்னெடுத்துச் செல்லும் என்று சீன ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அரசியல் ரீதியான பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தி, நேர்மையான உதவி மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் தாய்ஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு – மூவரடங்கிய குழுவொன்ரற நியமித்த ஜனாதிபதி உடன் விசாரணைக்கும் உத்தரவு!

Saturday, July 23rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசாரணைகள் தொடர்பில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள தாய்ஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டை ஒரு வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர வேண்டும் – பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் தொடர்பிவும் அமைச்சரவையில் அவதானம்!

Saturday, July 23rd, 2022
பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதன் மூலம் நாட்டை ஒரு வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர வேண்டும் என... [ மேலும் படிக்க ]