27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Monday, July 25th, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த
சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர்
விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் அமைச்சரவை... [ மேலும் படிக்க ]
