செய்திகள்

நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமைச்சர்கள் கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, September 20th, 2022
நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் முற்பகல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க... [ மேலும் படிக்க ]

அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்திரமும் வழங்கி வைப்பு!

Monday, September 19th, 2022
அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தை  சேர்ந்த மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்தினை... [ மேலும் படிக்க ]

“வீதி பாதுகாப்பு உலக சம்பியன்ஷிப்” – இலங்கை அணிக்கு மற்றுமொரு வெற்றி!

Monday, September 19th, 2022
"வீதி பாதுகாப்பு உலக சம்பியன்ஷிப்" கிரிக்கெட் தொடரில் இலங்கை லெஜன்ட்ஸ் மற்றும் தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி 11 ஓட்டங்களால்... [ மேலும் படிக்க ]

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 146 பேர் காயம்!

Monday, September 19th, 2022
தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 146 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:44 மணிக்கு... [ மேலும் படிக்க ]

சீனா தாக்குதலை நடத்தினால் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் – ஜோ பைடன் அறிவிப்பு!

Monday, September 19th, 2022
தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால், அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார். சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை!

Monday, September 19th, 2022
இலங்கை தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசு கொஸி ஆகியோருக்கிடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க LIOC க்கு அழைப்பு – மின் இணைப்பை இந்தியாவுடன் இணைக்க தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, September 19th, 2022
இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலையில் அமைக்க லங்கா ஐஓசி (LIOC ) நிறுவனத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் – பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!

Monday, September 19th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது நிலவும் நிலைமையை... [ மேலும் படிக்க ]

குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் – வெளிநாட்டவர்களை தொட வேண்டாம் என சீனாவில் அறிவுறுத்து!

Monday, September 19th, 2022
சீனாவில் முதலாவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் பதிவானதை தொடர்ந்து சீனாவின் சுகாதாரத்துறை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

தாமரை கோபுரத்தின் முதல் 3 நாள் வருமானம் 75 இலட்சம் ரூபாவாக பதிவு – தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி தெரிவிப்பு!

Monday, September 19th, 2022
தாமரை கோபுரம் கடந்த 15 ஆம் திகதிமுதல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம், முதல் 3 நாட்களில் 75 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக்... [ மேலும் படிக்க ]