போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தடை செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Thursday, October 13th, 2022
பொதுப் போராட்டங்களில் சிறுவர்கள்
பங்கேற்பது தடை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப்
பாதுகாக்க முயல்கின்றன... [ மேலும் படிக்க ]
