பனை அபிவிருத்திசபையின் தலைமை கட்டடத் தொகுதி யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!

Thursday, October 13th, 2022

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி யாழ்ப்பாணம் நாவற்குழியில் இன்றையதினம் (13)   அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரமேஷ் பத்திரன இராஜாங்க அமைச்சரான ரொகான் ரத்தவத்த ஆகியோரால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

Related posts:


இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைய...
கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் - டக்ளஸ் ...
குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களை காணாமற்போனோர் அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்த...