யாழ் மாநகர சபையின் அநாகரீகமான செயற்பாடு – கல்லூண்டாய் பகுதியில் கழிவுப் பொருட்கள் எரிக்கப்படுகின்றமை தொடர்பில் மக்கள் குற்றச்சாட்டு!
Saturday, June 21st, 2025
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
குறித்த கழிவு சேகரிக்கும் பகுதிக்கு... [ மேலும் படிக்க ]


