செய்திகள்

12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கிகுகின்றது ஆசிய அபிவிருத்தி வங்கி!

Wednesday, December 21st, 2022
12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழல் உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, December 21st, 2022
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

நாரம்மலயில் 3 பெண்களின் உயிர்களைக் காவு கொண்ட வாகனம்!

Wednesday, December 21st, 2022
குருணாகலிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்ற வேனொன்று நாரம்மல, பெதிகமுவ சந்தி என்ற இடத்தில் பேருந்துக்காக வீதியோரத்தில் காத்திருந்த மூன்று பெண்கள் மீது மோதியதில் 3 பெண்களும்... [ மேலும் படிக்க ]

காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாட்டின் பல பகுதிகளில் மேக மூட்டமான நிலை – வடக்கு, கிழக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை!

Wednesday, December 21st, 2022
தெற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுமென, வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த பூகம்பம்: 2 பேர் பலி!

Wednesday, December 21st, 2022
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சகதிவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஹம்போல்ட் கவுன்டி... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு பல்கலைக்கழகம் செல்ல தடை!

Wednesday, December 21st, 2022
ஆப்கானிஸ்தான் மகளிர் பல்கலைக்கழகங்களை மூடவும், ஆப்கானிஸ்தான் பெண்கள் பல்கலைக்கழகங்களின் கல்வி கற்பதற்கு தடை விதிக்கவும் தலிபான் ஆட்சியாளர்கள் முடிவு... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய பிறிஸ்பேன் ஆடுகளத்திற்கு சராசரிக்கும் குறைவான மதிப்பீடு!

Wednesday, December 21st, 2022
அஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்ததை அடுத்து, பிறிஸ்பேன் ஆடுகளத்திற்கு சராசரிக்கும் குறைவான மதிப்பீட்டை... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் பாதீடு தோல்வி – கூட்டமைப்பு – முதல்வர் அணியினர் இடையே கடும் வாக்குவாதம்!

Wednesday, December 21st, 2022
யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் முதல்வரால் இன்றையதினம் சபையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட... [ மேலும் படிக்க ]

2014 முதல் இலங்கையில் இருந்து 2,835 மீனவர்கள் விடுதலை – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Tuesday, December 20th, 2022
2014ஆம் ஆண்டுமுதல் இதுவரை 2,835 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டு தொடக்கத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகளவில் பரவும் அபாயம் – சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, December 20th, 2022
இந்த வருடத்தை விட அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன்... [ மேலும் படிக்க ]