செய்திகள்

பருத்தித்துறை சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Saturday, December 24th, 2022
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேகொண்டுள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த சாலையின் பணியாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வட முனையின் அடையாளமாக திகழும் பனை மரத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூபியை திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Saturday, December 24th, 2022
இலங்கையின் வட முனையின் அடையாளமாக திகழும்  பனை மரத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூபியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.... [ மேலும் படிக்க ]

48 மணி நேரத்திற்குள் இலங்கையை கடக்கவுள்ள தாழமுக்கம் – வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை!

Saturday, December 24th, 2022
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு பகுதியில் காணப்படும் தாழமுக்கம் இன்று திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் திங்கட்கிழமை வரை மின் வெட்டு கிடையாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Saturday, December 24th, 2022
பண்டிகைக் காலம் கருதி இன்று டிசம்பர் 24, நாளை (25) நாளை மறுதினம் 26 ஆகிய தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

வேட்புமனுத்தாக்கல் அறிவிப்பு ஜனவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, December 24th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பை ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (23) தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இந்து காலாசார அலுவல்கள் திணைக்களத்ததின் தேசிய விருது வழங்கும் வைபம் – பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Saturday, December 24th, 2022
இந்து காலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 'தேசிய விருது வழங்கும் வைபம் - 2022' நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். இந்துசமய அறநெறிப்... [ மேலும் படிக்க ]

மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Friday, December 23rd, 2022
.......... மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்தினை சார்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக குறித்த பிரதேசத்திற்கு... [ மேலும் படிக்க ]

திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினம் – பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர’ அறிவிப்பு!

Thursday, December 22nd, 2022
எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம்... [ மேலும் படிக்க ]

டெங்கு அபாயத்தில் பல மாவட்டங்கள் – கடும் எச்சரிக்கை விடுக்கிறது தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!

Thursday, December 22nd, 2022
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் தற்போது 58 வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக அபாய... [ மேலும் படிக்க ]

புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்திலிருந்து அமுல்படுத்தப்படும் – ரயில்வே பொது முகாமையாளர் அறிவிப்பு!

Thursday, December 22nd, 2022
புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த புதிய அட்டவணை பல கட்டங்களாக... [ மேலும் படிக்க ]