புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்திலிருந்து அமுல்படுத்தப்படும் – ரயில்வே பொது முகாமையாளர் அறிவிப்பு!

Thursday, December 22nd, 2022

புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த புதிய அட்டவணை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, சில நேரங்களில் ரயில் பயணத்தின் தொடக்க நேரம் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு உட்பட்டு திருத்தப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106