மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Friday, December 23rd, 2022


……….

மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்தினை சார்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலரிப்பினை கட்டுப்படுத்தல், தாராளமான மண்ணெண்ணை விநியோகம், இந்தியக் கடற்றொழிலாளர்களின்  அத்துமீறல்களை முழுமையாக கட்டுப்படுத்தல் உட்பட  பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106